annadhanam - அன்னதானம் - பெளர்ணமியை முன்னிட்டு (8-03-2020) கோவை விருந்தீ...
மாசி மாத மிகவும் சிறப்பு வாய்ந்த பெளர்ணமியை முன்னிட்டு (8-03-2020-ஞாயிற்றுக்கிழமை) 'மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை' சார்பாக மிகவும் பழமைவாய்ந்த கோவை விருந்தீஸ்வரர் திருக்கோவிலில் உழவாரப்பணி செய்யும் சிவதொண்டர்கட்கு இனிதே அன்னதானம் வழங்கிய காட்சிகள் இப்படிக்கு, மாமகரிஷி ஈஸ்வரப் பட்டர் அறக்கட்டளை நிர்வாகிகள்.🙏🙏🙏 அன்னதானத்திற்கு உதவியவர்கள் 1.செல்வன்.கணேஷ் குடும்பத்தார் 2.பேபிதியாஇஷானிகுடும்பத்தார். 3. திருமதி.ஜனனி சேகர் குடும்பத்தார். 4.செல்வி.சநாதனி குடும்பத்தார். 5..திரு.விவேக் குடும்பத்தார். 6.திருமதி.உமாமகேஸ்வரி குடும்பத்தார். 7.திருமதி.தனலெட்சுமி குடும்பத்தார். 8. திரு.செல்வம் குடும்பத்தார். 9.திரு.சரவணன் குடும்பத்தார். 10.திருமதி.ரமாலெட்சுமி குடும்பத்தார். 11.திரு.கோவிந்தராஜ் குடும்பத்தார். 12.திரு.சச்சிதானந்தம் குடும்பத்தார். 13.திருமதி.பாரதி ரவிச்சந்திரன் குடும்பத்தார். நன்றி!!! இப்படிக்கு, மாமகரிஷி ஈஸ்வரப் பட்டர் அறக்கட்டளை நிர்வாகிகள். 🙏🙏🙏 மகரிஷியின் புனித தொடர்பினால் பல யோகிகள் ஞானநிலை எத்தகையதென உணர்ந்தனர். இறைநேசர்கள் பக்திப் பரவசத்தால் இன்பநிலை எய்தினர்....