Maruthamalai - மருதமலை - கார்த்திகை மாத மிகச்சிறப்பு வாய்ந்த பெளர்ணமியை முன்னிட்டு அன்னதானம் கோயம்புத்தூர்
#annadhanam #pournami #siddhargal #sithargal Maruthamalai - மருதமலை - கார்த்திகை மாத மிகச்சிறப்பு வாய்ந்த பெளர்ணமியை முன்னிட்டு அன்னதானம் கோயம்புத்தூர் மருதமலையில் கார்த்திகை மாத மிகச்சிறப்புவாய்ந்த பெளர்ணமியை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் இன்று (29-11-2020- ஞாயிறு) வழங்கப்பட்ட காட்சிகள். இப்படிக்கு, மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை நிர்வாகிகள் அன்னதானத்திற்கு உதவியவர்கள் 1.திரு.அருண்குமார் குடும்பத்தார். 2.திரு.ராமதாஸ் குடும்பத்தார். 3. திருமதி தீபா மணிகண்டராஜ் குடும்பத்தார். 4. திருமதி. மதிப்பிரியா ஞானமணி குடும்பத்தார். 5. திரு.ஆறுமுகம் குடும்பத்தார். 6. திருமதி.திலகா குடும்பத்தார். 7. திரு.முத்துக்குமார் மாலதி குடும்பத்தார். 8. திரு.விவேக் குடும்பத்தார் 9.திருமதி.ராஜேஸ்வரி விவேக் குடும்பத்தார். 10.திருமதி.பாரதி ரவிச்சந்திரன் குடும்பத்தார். 11. செல்வன். இசான்சாய் குடும்பத்தார். மகரிஷியின் புனித தொடர்பினால் பல யோகிகள் ஞானநிலை எத்தகையதென உணர்ந்தனர். இறைநேசர்கள் பக்திப் பரவசத்தால் இன்பநிலை எய்தினர். Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/EqUMHX...