Posts

Showing posts from February, 2021

#velliangiri​ #Coimbatore​ #வெள்ளியங்கிரி​ மாசிமாத மக நட்சத்திர பெளர்ணமியை முன்னிட்டு அன்னதானம்

Image
#annadhanam​ #pournami​ #siddhargal​ #sithargal​ #eswarapattar​ #kovai​ #mamaharishieswarapattar​ #velliangiri​ # வெள்ளியங்கிரி மாசிமாத மக நட்சத்திரம் பொருந்திய மிகவும் சிறப்புவாய்ந்த பெளர்ணமியை முன்னிட்டு வருகின்ற சனிக்கிழமையன்று (27-02-2021) மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை சார்பாக ஏழை,எளிய ஆதரவற்ற மக்களுக்கு அன்னதானம் கோவை வெள்ளியங்கிரி கோவிலருகில் பட்டியார்கோவில்பதி, மடக்காடு ஆகிய இடங்களில் வழங்கப்பட்ட காட்சிப்பதிவுகள். இப்படிக்கு, மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை நிர்வாகிகள். அன்னதானம் பட்டியார்கோவில்பதி, மடக்காடு. கோவை மாவட்டம். அன்னதானத்திற்கு உதவியவர்கள் 1.திரு.அருண்குமார் குடும்பத்தார். 2.திரு.ராமதாஸ் குடும்பத்தார். 3.திருமதி.தீபா மணிகண்டராஜ் குடும்பத்தார். 4. திருமதி. மதிப்பிரியா ஞானமணி குடும்பத்தார். 5.திரு.ஆறுமுகம் குடும்பத்தார். 6.திருமதி.திலகா குடும்பத்தார். 7.திரு.முத்துக்குமார் மாலதி குடும்பத்தார். 8. திரு.விவேக் குடும்பத்தார். 9.திருமதி.ராஜேஸ்வரி விவேக் குடும்பத்தார். 10.திருமதி.பாரதி ரவிச்சந்திரன் குடும்பத்தார். 11.திரு.செல்வம் குடும்பத்தார். 12.திரு.சரவணன் குடும்பத...