#kovai #கோவை ஐப்பசி மாத பெளர்ணமியை முன்னிட்டு மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை சார்பாக அன்னதானம்
#kovai #கோவை ஐப்பசி மாத பெளர்ணமியை முன்னிட்டு மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை சார்பாக அன்னதானம் ஐப்பசி மாத பெளர்ணமியை முன்னிட்டு மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை சார்பாக (புதன்கிழமை 20.10.2021) இன்று ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் கோவையில் வழங்கப்பட்ட காட்சிகள். இப்படிக்கு, மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை நிர்வாகிகள். இடம்- வெள்ளியங்கிரி மலை பட்டியார்கோவில் பதி மடக்காடு கோவை மாவட்டம் தேதி -20 - 10-2021 புதன்கிழமை அன்னதானத்திற்கு உதவியவர்கள் 1.திரு.அருண்குமார் குடும்பத்தார். 2.திரு.ராமதாஸ் குடும்பத்தார். 3.திருமதி.தீபா மணிகண்டராஜ் குடும்பத்தார். 4. திருமதி. மதிப்பிரியா ஞானமணி குடும்பத்தார். 5.திரு.பாலசங்கர், ஜெயலெட்சுமி ராணி குடும்பத்தார். 6.திருமதி.திலகா குடும்பத்தார். 7.திரு.முத்துக்குமார் மாலதி குடும்பத்தார். 8.திரு.விவேக் குடும்பத்தார். 9.திருமதி.ராஜேஸ்வரி விவேக் குடும்பத்தார். 10.திருமதி.பாரதி ரவிச்சந்திரன் குடும்பத்தார். 11.திரு.சுமதி செல்வம் குடும்பத்தார். 12.திரு.சரவணன் குடும்பத்தார். 13.திருமதி.ஆர்த்தி குடும்பத்தார். 14.திரு.சங்கரானந்த் குடும்பத்தார்....