#kovai #chennai மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை ஆதரவற்ற எளியோர்க்கு அன்னதானமும், வஸ்திரதானமும் வழங்கப்பட்ட காட்சிகள்
#kovai #chennai மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை ஆதரவற்ற எளியோர்க்கு அன்னதானமும், வஸ்திரதானமும் வழங்கப்பட்ட காட்சிகள் #annadhanam #pournami #siddhargal #sithargal #eswarapattar #kovai #chennai #eswarapattarsiddhar #eswarapattarpalani #omeswaragurudeva #venugopalswamigal மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை நிர்வாகி. திருமதி.பாரதி ரவிச்சந்திரன் அவர்களின் தாயார் தெய்வத்திரு.பரமேஸ்வரிமல்லையன் அவர்களின் (14.12.2021) ஐந்தாம் வருட நினைவு நாளையொட்டி அவர்களது உயிரான்மா சப்தரிஷி மண்டல ஒளியலைகளுடன் கலந்து பேரருள் பேரொளியென்ற நிலையடைந்து என்றும் நிலையான அழியா ஒளிச்சரீரம் பெற்று பிறவியில்லா பெருநிலையடைந்திட பிரார்த்தித்து ஆதரவற்ற எளியோர்க்கு அன்னதானமும், வஸ்திரதானமும்கோவையில் அவர்கள் இல்லத்தில் வழங்கப்பட்ட காட்சிகள். இப்படிக்கு மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை நிர்வாகிகள். திருச்சியைச் சேர்ந்த நம் குழு அன்பர் திரு.இராமதாசன் அய்யா அவர்களின் சகோதரர் திரு.A.P.சிங்காரவேலு அவர்கள் (14.12.2021) மூன்றாம் வருட நினைவு நாளையொட்டி அன்னாரது உயிரான்மா சப்தரிஷி மண்டல ஒளியலைகளுடன் கலந்து பேரருள் பேரொளியென்ற ...