#eswarapattar வைகாசி மாத பெளர்ணமியை முன்னிட்டு (15-05-2022-ஞாயிற்றுக்கிழமை) அன்னதானம்
#eswarapattar வைகாசி மாத பெளர்ணமியை முன்னிட்டு (15-05-2022-ஞாயிற்றுக்கிழமை) அன்னதானம் annadhanam #pournami #siddhargal #sithargal #eswarapattar #kovai #chennai #eswarapattarsiddhar #eswarapattarpalani #omeswaragurudeva #venugopalswamigal #palanimalai #palani #idumanmalai #murugantemple இடம் மண்ணீஸ்வரன் கோவில் அன்னூர் இடம் ஓதிமலை இடம் இடுகண்பாளையம் வைகாசி மாத பெளர்ணமியை முன்னிட்டு (15-05-2022-ஞாயிற்றுக்கிழமை) மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை சார்பாக ஏழை, எளிய மக்களுக்கும், பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்ட காட்சிகள். இடம்: 1.மண்ணீஸ்வரன் கோவில், அன்னூர் (கோவை மாவட்டம்) 2. ஓதிமலை முருகன் கோவில் (கோவை மாவட்டம்) 3.இடுகண்பாளையம் ஆஞ்சநேயர் கோவில் (சிறுமுகை) இப்படிக்கு, மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை நிர்வாகிகள். அன்னதானத்திற்கு உதவியவர்கள் 1.திரு.அருண்குமார் குடும்பத்தார். 2.திரு.ராமதாஸ் குடும்பத்தார். 3.திருமதி.தீபா மணிகண்டராஜ் குடும்பத்தார். 4.திரு.பாலசங்கர், ஜெயலெட்சுமி ராணி குடும்பத்தார். 5.திருமதி.புவனேஸ்வரி,துரைசிங்கம் குடும்பத்தார். 6.திரு.விவேக் குடும்பத்தார். 7.திரு.பாலம...