#eswarapattar #manapakkam மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை சார்பாக ஏழை,எளிய மக்களுக்கு அன்னதானம்
#eswarapattar #manapakkam மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை சார்பாக ஏழை,எளிய மக்களுக்கு அன்னதானம் #eswarapattarsiddhar #eswarapattarpalani #siddhargal #sithargal #eswarapattar #kovai #chennai #annadhanam #pournami #omeswaragurudeva #venugopalswamigal #palanimalai #palani #idumanmalai #murugantemple #maruthamalai “தியானத்திற்கு உகந்தது குருவின் திருவுருவம்; பூஜிக்கத் தகுந்தது குருவின் திருப்பாதங்கள்; மந்திரத்திற்கு உகந்தது குருவின் வாக்கியங்கள்; குருவின் அருள், மோட்சம். அன்னதானம் 23/11/2022 புதன்கிழமை இடம்: சென்னை மனப்பாக்கம் மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை சார்பாக( 23/11/2022 புதன்கிழமை ) அன்று கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு சென்னை மனப்பாக்கத்தில் ஏழை,எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்ட காட்சிகள். இப்படிக்கு, மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை நிர்வாகிகள் அன்னதானத்திற்கு உதவியவர்கள் 1.திரு.அருண்குமார் குடும்பத்தார். 2.திரு.ராமதாஸ் குடும்பத்தார். 3.திருமதி.தீபா மணிகண்டராஜ் குடும்பத்தார். 4.திரு.பால...