கார்த்திகை மாத பௌர்ணமியை முன்னிட்டு (22 - 11 - 2018) ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம்




மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை சார்பாக கார்த்திகை மாத பௌர்ணமியை முன்னிட்டு (22 - 11 - 2018) வியாழன் இன்று கோவை சேரன் மாநகரில் Ashraya இல்லத்தில் உள்ள ஏழை ,எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இன்றைய அன்னதானத்திற்கு நன்கொடை வழங்கிய ஆன்மீக அன்பர்கள். திருமதி. மஞ்சுளா (Advocate)- கோவை செல்வி. நந்திதா மும்பை திருமதி.வெங்கடாசலம் அன்னபூரணி தம்பதியர்,-- பழனி, திருமதி.ராஜேஸ்வரி விவேகானந்தன் - சென்னை. இப்படிக்கு மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை நிர்வாகிகள்.





மாமகரிஷி ஈஸ்வரபட்டர் - Mamaharishi eswarapattar
மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை

மகரிஷியின் புனித தொடர்பினால் பல யோகிகள் ஞானநிலை எத்தகையதென உணர்ந்தனர். இறைநேசர்கள் பக்திப் பரவசத்தால் இன்பநிலை எய்தினர்.

Follow this link to join my WhatsApp group:

Follow us:
Facebook:

Mamaharishi Eswarapattar Trust
Contact: 9384745035, 9384745038, 9677001245, 9176268892

Comments

Popular posts from this blog

விதி - மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை

#eswarapattar புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு கோவையில் மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை அன்னதானம்

#ஈஸ்வரப்பட்டர் உடுமலைப்பேட்டை ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை அன்னதானம்