உலக மக்கள் நலம் கருதி, வளம் கருதி, மழைவளம் கருதி (22-06 -2019) அபிராமி அந்தாதி இனிதே பாராயணம் செய்யப்பட்டது
உலக மக்கள் நலம் கருதி, வளம் கருதி, மழைவளம் கருதி (22-06 -2019)
சனிக்கிழமையன்று சென்னை - உண்ணாமுலையம்மை உடனுறை அண்ணாமலையார் திருக்கோயிலில் மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை சார்பாக மாமகரிஷி.ஈஸ்வரப் பட்டர் ஆணைக்கிணங்கி திருமதி.மாலா சண்முகம் அவர்களின் குழுவினரால் அபிராமி அந்தாதி இனிதே பாராயணம் செய்யப்பட்டது. பாராயணம் தொடங்கிய நேரம் முதலே மழை சிறப்பாக பெய்யத் தொடங்கியது, இந்த ஆச்சர்ய நிகழ்வை அற்புத நிகழ்வை அன்பர்கள் அனுபவங்களாக பதிவு செய்துள்ளனர்.
மகரிஷி ஈஸ்வரப்பட்ட ரே முற்பிறப்பில் அபிராமிப்பட்டராக அவதரித்து அபிராமி அந்தாதி அருளியவர்.அபிராமியின் அருள் அனைவருக்கும் கிடைத்திட அபிராமியை பணிந்து வேண்டுகிறோம்.
இப்படிக்கு,
மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை நிர்வாகிகள்
மாமகரிஷி ஈஸ்வரபட்டர் - Mamaharishi eswarapattar
மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை
மகரிஷியின் புனித தொடர்பினால் பல யோகிகள் ஞானநிலை எத்தகையதென உணர்ந்தனர். இறைநேசர்கள் பக்திப் பரவசத்தால் இன்பநிலை எய்தினர்.
Follow this link to join my WhatsApp group:
https://chat.whatsapp.com/EqUMHXZchL21FpySUO9mb0
Follow us:
Facebook:
https://www.facebook.com/eswarapatta
Twitter: https://twitter.com/MamaharishiE
Website: https://eswarapattar.com
Mamaharishi Eswarapattar Trust
மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை
Contact: 9384745035, 9384745038, 9677001245, 9176268892
Comments
Post a Comment