ஐப்பசிமாத சிறப்பு வாய்ந்த அமாவாசை மற்றும் தீபாவளியை முன்னிட்டு அன்பு இல...
ஐப்பசிமாத சிறப்பு வாய்ந்த அமாவாசை மற்றும் தீபாவளியை முன்னிட்டும் மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை சார்பாக சரவணம்பட்டி அன்பு இல்லத்தில் (26-10-2019) சனிக்கிழமையன்று ஏழை,எளிய குழந்தைகட்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இப்படிக்கு,
மாமகரிஷி ஈஸ்வரப் பட்டர் அறக்கட்டளை நிர்வாகிகள்.🙏🙏🙏
அன்னதானத்திற்கு உதவியவர்கள்
1.திரு.விவேக் குடும்பத்தார்
2. செல்வன்.கணேஷ் குடும்பத்தார்
3.பேபி.தியாஇஷானிகுடும்பத்தார்.
4. திருமதி. ஜனனி சேகர் குடும்பத்தார்.
5.செல்வி.சநாதனி குடும்பத்தார்.
6.திரு.பரமேஸ்வரன் குடும்பத்தார்
7.திருமதி.அகல்யா அருண்குமார் குடும்பத்தார்.
8.திருமதி.பவானி சந்திரகுமார் குடும்பத்தார்.
9. திரு.செல்வம் குடும்பத்தார்
10. திரு.சங்கரானந் குடும்பத்தார்.
11. திரு. கந்தசாமி குடும்பத்தார்.
நன்றி!!!
இப்படிக்கு,
மாமகரிஷி ஈஸ்வரப் பட்டர் அறக்கட்டளை நிர்வாகிகள்.
Comments
Post a Comment