Posts

Showing posts from November, 2019

12-11-2019 பெளர்ணமியை முன்னிட்டு உக்கடம் அன்பு இல்லத்தில் ஏழை எளிய குழந...

Image
ஐப்பசிமாத சிறப்பு வாய்ந்த பெளர்ணமியை முன்னிட்டு மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை சார்பாக உக்கடம் அன்பு இல்லத்தில் 12-11-2019 இன்று ஏழை எளிய குழந்தைகட்கு அன்னதானம் வழங்கப்பட்டது . இப்படிக்கு , மாமகரிஷி ஈஸ்வரப் பட்டர் அறக்கட்டளை நிர்வாகிகள் . 🙏🙏🙏 அன்னதானத்திற்கு உதவியவர்கள் 1. திரு . கந்தசாமி குடும்பத்தார் 2. செல்வன் . கணேஷ் குடும்பத்தார் 3. பேபி . தியாஇஷானிகுடும்பத்தார் . 4. திருமதி . ஜனனி சேகர் குடும்பத்தார் . 5. செல்வி . சநாதனி குடும்பத்தார் . 6. திரு விவேக் குடும்பத்தார் . 7. திருமதி . பவானி சந்திரகுமார் குடும்பத்தார் . 9. திரு . செல்வம் குடும்பத்தார் . 10. திருமதி . அகல்யா அருண்குமார் குடும்பத்தார் . நன்றி !!! இப்படிக்கு , மாமகரிஷி ஈஸ்வரப் பட்டர் அறக்கட்டளை நிர்வாகிகள் . மகரிஷியின் புனித தொடர்பினால் பல யோகிகள் ஞானநிலை எத்தகையதென உணர்ந்தனர் . இறைநேசர்கள் பக்திப் பரவசத்தால் இன்பநிலை எய்தினர் . Follow us: Facebook: https://www.facebook.com/eswarapatta Twitter: https://twitter.com/MamaharishiE Website: https://eswarapattar.com M...