சித்ரா பெளர்ணமி(7/05/2020)முன்னிட்டு சுகாதார,மருத்துவ பணியாளர்கட்கும் கப...





மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை சார்பாக சித்ரா பெளர்ணமி(7/05/2020 வியாழக்கிழமை) முன்னிட்டு ஏழை எளியோர்க்கும், சுகாதாரப்பணியாளர் கட்கும், மருத்துவ பணியாளர்கட்கும் கபசுர குடிநீர்,காலை சிற்றுண்டி மற்றும் முகக் கவசமும் இன்று சென்னை மைலாப்பூரில் திருமதி. மாலா சண்முகம் குடும்பத்தாரால் வழங்கப்பட்டது.

இப்படிக்கு,

மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை நிர்வாகிகள்

Comments

Popular posts from this blog

விதி - மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை

#eswarapattar புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு கோவையில் மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை அன்னதானம்

#ஈஸ்வரப்பட்டர் உடுமலைப்பேட்டை ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை அன்னதானம்