Posts

Showing posts from September, 2019

தம்பதியினரின் எண்பதாவது திருமண நாளை முன்னிட்டு அறக்கட்டளை சார்பாக அன்னதா...

Image
நம் குழுவினைச் சேர்ந்த திரு.அருண்குமார் அவர்கள் தனது பெற்றோர்களான திரு.தர்மலிங்கம், திருமதி. கிருஷ்ணவேணி தம்பதியினரின் எண்பதாவது திருமண நாளை முன்னிட்டு அறக்கட்டளை சார்பாக அன்னதானம் வழங்கினார். தேதி - 2 -09-2019 இடம் - கோவை                 உக்கடம் அன்புஇல்லம். அன்னதானம் வழங்கும் திரு.அருண்குமார் திருமதி அகல்யா அருண்குமார் தம்பதியினரையும், அவர்கள் குடும்பத்தார் அனைவரையும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம் !!! இப்படிக்கு, மாமகரிஷி ஈஸ்வரப் பட்டர் அறக்கட்டளை நிர்வாகிகள். மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை மகரிஷியின் புனித தொடர்பினால் பல யோகிகள் ஞானநிலை எத்தகையதென உணர்ந்தனர். இறைநேசர்கள் பக்திப் பரவசத்தால் இன்பநிலை எய்தினர். Follow us: Facebook: https://www.facebook.com/eswarapatta Twitter: https://twitter.com/MamaharishiE Website: https://eswarapattar.com Mamaharishi Eswarapattar Trust மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை Contact: 9384745035, 9384745038, 9677001245, 9176268892

02 -01-2019 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உலக மக்கள் நலம்,வளம் கருதியு...

Image
2 -01-2019 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உலக மக்கள் நலம் கருதியும், வளம் கருதியும், மழைவளம் கருதியும் திங்கட்கிழமையான இன்று சென்னை - உண்ணாமுலையம்மை உடனுறை அண்ணாமலையார் திருக்கோயிலில் மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை சார்பாக  திருமதி.மாலா சண்முகம் அவர்களின் குழுவினரால் அபிராமி அந்தாதி இனிதே பாராயணம் செய்யப்பட்டது. மகரிஷி ஈஸ்வரப்பட்ட ரே முற்பிறப்பில் அபிராமிப்பட்டராக அவதரித்து அபிராமி அந்தாதி அருளியவர். அபிராமியின் அருள் அனைவருக்கும் கிடைத்திட அபிராமியை பணிந்து வேண்டுகிறோம். இப்படிக்கு, மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை நிர்வாகிகள் மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை மகரிஷியின் புனித தொடர்பினால் பல யோகிகள் ஞானநிலை எத்தகையதென உணர்ந்தனர். இறைநேசர்கள் பக்திப் பரவசத்தால் இன்பநிலை எய்தினர். Follow us: Facebook: https://www.facebook.com/eswarapatta Twitter: https://twitter.com/MamaharishiE Website: https://eswarapattar.com Mamaharishi Eswarapattar Trust மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை Contact: 9384745035, 9384745038, 9677001245, 9176268892